Thursday, May 7, 2009

யார் பெரியாரின் பேரன்?









"பெரியாரின் உண்மையான பேரன் நான் தான் என்று சீமான் சொல்கிறாறே?" என்று ஈ வெ கி ச இளங்கோவனிடம் நிறுபர்கள் கேட்ட கேள்விக்கு இறையாண்மை மிக்க நாட்டின் நாடளுமன்ற உறுப்பினர் அளித்த பதில் என்ன தெரியுமா?

"பெரியார் இளம் வயதில் செய்த தவறாக இருக்கலாம்" என்று எக்காளமாய் பதில் சொல்கிறார்.

அடிமைத் தனத்தை உடைத்தெரிந்த சுயமரியாதையை சொல்லிக்கொடுத்த பகுத்தறிவு பகலவனின் வாரிசு நிச்சயம் இளங்கோவனாக இருக்க வாய்ப்பில்லை. இளங்கோவன் பெரியாரின் தலைமுறை என்று சொல்வது வேண்டுமானால் பெரியார் இளம் வயதில் செய்த தவறாக இருக்கும்.



இவருக்கு முத்து குமார் யார் என்று தெரியாது. இலங்கை மக்கள் துயருக்கு காங்கிரஸ் கட்சி தான் விடியலை கொடுத்துள்ளது என்று சொல்லும் இந்த மூடரையா நாம் தேர்ந்தெடுத்தோம் என்னும்போது வெட்கம் தலைகுனிய வைக்கிறது.

சோனியாவை அன்னை என்று கூறும் இவர், யார் செய்த இளவயது தவறு என்று சோனியாவிடம் கேட்டுச் சொல்வாரா?

3 comments:

  1. கருவாயன் அய்யா,

    எனக்கென்னவோ இளங்கோவன் அய்யா உளறி விட்டார் என்று தோன்றுகிறது,நம்ம தாடிக்கார அய்யா சின்ன வயது, பெரிய வயது என்றெல்லாம் பார்க்கால் எப்பவும் பகுத்தறிவோடு தப்பு செய்தவர் தான்.ஆனால் சம்பத் பிறந்த பிறகு இயற்கை அவருக்கு ஆபரேஷன் செய்து விட்டதால் தப்புக்களுக்கு பலன் கிடைக்காமல் போனது.
    எனக்கென்னவோ நம்ம சீமான் மூஞ்சியைப் பாத்தா, தப்பு செய்தது மானமிகு அய்யாவோ என்ற சந்தேகம் வருகிறது.

    பாலா

    ReplyDelete
  2. பாலாவாள்,

    உங்களின் இளங்கோவன் மீதான பாசமும், சீமான் மீதான எரிச்சலும் விளங்கிக் கொள்ளமுடிகிறது.

    ReplyDelete
  3. முத்துகுமார் யார்னு கேட்ட அன்றே தமிழன் இறையாண்மை சட்டத்தின் கைது செய்து இருந்தால் இந்த மாதிரி அவதூறாக பேசுவது தவிர்க்கப்பட்டிருக்கும்.

    ReplyDelete